நாட்டின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் இடம்பெற்ற இருக்கும் மாற்றம்

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் பயங்கரவாத செயல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரண்டின்றி கைது செய்யவும், வீட்டை சோதனையிடவும் போலீசாருக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மனித உரிமையை மீறலாக இருப்பதாகவும், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப திருத்துமாறும் ஐ.நா. மனித உரிமை கமி‌ஷன் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடுப்பு … Continue reading நாட்டின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் இடம்பெற்ற இருக்கும் மாற்றம்